ஒ! இப்படி கூட கண் அடிக்கலாமா.. அஞ்சனா போட்டோ பார்த்து நீங்களே ஒரு கருத்து சொல்லுங்க

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் VJஅஞ்சனா. கயல் படத்தில் நடித்த சந்திரன் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பிரபல சேனலில் வர இருக்கிறார்.

மேலும் சினிமா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அன்றும் சரி இன்றும் சரி அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான் இருக்கிறது. விரைவில் சினிமாவிலும் தலை காட்ட உள்ளார்.

anjana
anjana

இந்நிலையில் தனது புதிய புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருவார். தனது சமீபத்திய புகைப்படத்தில் முடியை அழகாக கட் பனி புதிய லுக்கில் வந்திருக்கிறார்.

anjana
anjana

Leave a Comment