Politics | அரசியல்
உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.! வைரலாகும் விஜய் மீம்ஸ்
அன்புமணிராமதாஸ் எப்போதும் அதிமுக, திமுக கூட்டணி அமைக்க மாட்டோம் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது 7 சீட்டுக்காக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் போட்டுள்ளார்.

அரசியல் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் பேச்சால் மீண்டும் தளபதி ரசிகர்களிடம் சிக்கிவுள்ளார். அன்புமணி ராமதாஸ் திரைப்பட நடிகர்கள் யாரும் புகைபிடிக்ககூடாது என தெரிவித்தார்.
அதனால் தளபதி விஜய் அவர்கள் சில ஆண்டுகள் புகைபிடிக்கும் காட்சியில் இருந்து நடிக்காமல் இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு வெளியான சர்க்கர் திரைபடத்தில் புகைபிடிக்கும் காட்சி வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சில் நடித்தார். அதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துருந்தார்.
ஆனால் அன்புமணிராமதாஸ் எப்போதும் அதிமுக, திமுக கூட்டணி அமைக்க மாட்டோம் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது 7 சீட்டுக்காக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
அதனை பார்த்த ரசிகர் ஒருவர் அன்புமணி ராமதாஸ் கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் போட்டுள்ளார். அந்த மீம்சில் இந்த வாய்தான கூட்டணி அமைக்கமாட்டோம் சொன்னது கிண்டல் செய்யும் வகையில் அமைத்துள்ளனர்.
