fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

NGK படத்தின் “அன்பே பேரன்பே” பாடலின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ.

ngk

Videos | வீடியோக்கள்

NGK படத்தின் “அன்பே பேரன்பே” பாடலின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ.

நந்த கோபாலன் குமரன் : சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம்.

சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசை. சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங். படம் மே 31 ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தில் யுவன் அக்மார்க் ஸ்டைலில் ரெடியான பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top