Connect with us

Cinemapettai

தன் தங்கத்தின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன். வைரலாகுது போட்டோஸ்.

nayanthara-vignesh shivan breakup

Photos | புகைப்படங்கள்

தன் தங்கத்தின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன். வைரலாகுது போட்டோஸ்.

கோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். மேலும் கோலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். இவருக்கு இன்னொரு முகமும் உள்ளது. நயன்தாராவின் பாய் பிரென்ட், காதலர், ஹவுஸ் – மேட், பாவொரிட் இயக்குனர், மென்டோர் என்று எப்படி வேண்டுமாலும் இவரை அழைக்கலாம். மனிதர் ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டியானவர்.

Nayan – Wikki

Vignesh Shivan

தன் ட்விட்டர் பக்கத்தின் டிஸ்பிலே கூட நயனின் இமேஜை தான் வைத்துள்ளார் விக்கி. இந்நிலையில் இயக்குனர் தன் ஸ்டைலில் தங்கமே என்ற தலைப்பில் பக்கா டெக்கரேஷனுடன், 9 வடிவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று பதித்த கேக் ரெடி செய்து தன் காதலிக்கு சர்ப்ரிஸ் பிறந்தநாள் செலிப்ரேஷன் ஏற்பாடு செய்துள்ளார்.

Nayanthara

 

nayan

 

nayan

nayan

டேய் உங்க பர்த் டே கொண்டாட்டத்தின் பட்ஜெட்டே ஷார்ட் பிலிம் எடுக்க ஆகிற செலவோட அதிகமா இருக்கும் போலேயே என்றே சொல்லத்தோன்றுகிறது.

nayan

நயன்தாராவுக்கு எல்லாரும் வாழ்த்து சொன்னாங்க ஓகே. ஆனால் சினிமா பாணியில் தன் ரியல் வாழ்க்கையிலும் அசத்திய விக்கிக்கு எங்கள் வாழ்த்துக்கள் ப்ரோ. ஆட்டநாயகன் நீங்க தான்.

Nayanthara Vignesh Shivan

கேக் எல்லாம் வேணாம் விக்கி, கல்யாண சோறு எப்போ போடுறீங்க. சொல்லுங்க ப்ளீஸ்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top