fbpx
Connect with us

என் இயக்குனரை நான் இயக்கிய தருணம் – பெருமிதத்துடன் போட்டோ வெளியிட்ட முருகதாஸின் அசிஸ்டன்ட் !

ARMurugadoss-64th-National-Award

News | செய்திகள்

என் இயக்குனரை நான் இயக்கிய தருணம் – பெருமிதத்துடன் போட்டோ வெளியிட்ட முருகதாஸின் அசிஸ்டன்ட் !

ஏ ஆர் முருகதாஸ்

நம் தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் மோஸ்ட் வான்டட் இயக்குனர். ஸ்டைலிஷ் படங்கள், மிரட்டல் காட்சியமைப்பு, கூடவே நல்ல மெசஜ் என்று அசத்துபவர். குறிப்பிட்ட ஜானர் என்ற வரையரயில் சிக்காமல் இருப்பவர். இவ்வாறு தான் இருப்பதற்கு முக்கிய காரணம் தன் அஸிஸ்டண்ட்கள் தான் என்று பல முறை தன் பேட்டிகளில் சொல்லியவர்.

ஆனந்த் ஷங்கர்

பாலிவுட்டில் அசிஸ்டன்ட் ஆக ஆரம்பித்தவர். பின்னர் முருகதாஸுடன் 7 ஆம் அறிவு , துப்பாக்கி படங்களில் பணியாற்றினார். விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி வாயிலாக என்ட்ரி கொடுத்தவர். பின்னர் விக்ரமின் இருமுகன் வாயிலாக தமிழ் மட்டுமன்றி தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர்.

தற்பொழுது விஜய் தேவர்கொண்டவை வைத்து NOTA படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் டீஸர் வெளிவந்து ஹிட் ஆனது.

AR Murugadoss Anand Shankar

இந்நிலையில் முருகதாஸ் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதனை ஆனந்த் ஷங்கர் தன் ட்விட்டரில் பக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top