Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராட்சன் இயக்குனர் பற்றி கருத்து பதிவிட்ட NOTA இயக்குனர் .

சென்ற வாரம் ரிலீசான படங்கள் 96, ராட்சன், நோட்டா என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவிற்கே நல்ல நேரம் தான். இன்னமும் பரியேறும் பெருமாள் மற்றும் செக்க சிவந்த வானமும் திரையில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ரொம்ப நாட்கள் கழித்து மல்ட்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் ஷோ எப்படி , இந்தத் நேரத்தில் திரையிடுவது என்று திணறி வருகின்றனர்.

NOTA

இந்நிலையில் ஷான் கருப்பசாமி அவர்களின் கதையை விஜய் தேவர்கொண்டாவை வைத்து படமாக்கிய ஆனந்த் ஷங்கர், விஷ்ணு விஷாலை வைத்து ராச்சன் படத்தை இயக்கிய ராம்குமார் மற்றும் டீம்மை தன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

ராட்சசன் படம் பார்தேன் என் இறக்குலயே நடுங்கிவிட்டது. சூப்பர் ஆக இயக்கியிருந்தார் ராம்குமார். முழு டீமுக்கும் என் வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top