Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லேடீஸ்களின் அடிதடியில் வெளியானது “அண்டாவை காணோம்” புதிய டீஸர் !

ஹீரோயினாக ஸ்ரேயா ரெட்டி நடிப்பில்  வெளிவரப்போகும் ‘அண்டாவக் காணோம்’ . சி.வேல்மதி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆசை ஆசையாக தன் அண்டாவை பாதுகாக்கும் கிராமத்துப் பெண், அந்த அண்டா காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுவாள்? அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா? இதுதான் கதை.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய யூ செர்டிபிகட் படம். இரட்டை அர்த்த வசனம் இல்லை, பிட்டு காட்சிகள் கிடையாது, எனினும் பட ரிலீஸ் பல முறை தள்ளிப்போகியுள்ளது. இம்முறையோ அக்டோபர் 18 படத்தை ரிலீஸ் செய்யவதாக சொல்லியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top