கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டவர் பாலிவுட் நடிகை லிசா ஹைடன். சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அவரே கூறியிருந்தார்.

இந்த நிலையில் லிசா, டினோ தம்பதிக்கு மே 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு மருத்துவமனைக்கு முன் தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  இந்த நடிகையின் கவர்ச்சியான உடலமைப்பை பார்த்தாலே எனக்கு பொறாமையாக இருக்கிறது நடிகை டாப்ஸி.!

லிசா நடித்த படங்களில் குயின் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Zack Lalvani born 17th May 2017

A post shared by Lisa Haydon (@lisahaydon) on