fbpx
Connect with us

Cinemapettai

சினிமா பாணியில் நடிகையை கொடூர கொலை செய்த வில்லன் நடிகர்

News | செய்திகள்

சினிமா பாணியில் நடிகையை கொடூர கொலை செய்த வில்லன் நடிகர்

sasireka_ramesh001சென்னையில் சமீபத்தில் சினிமா நடிகை ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்ற படத்தில் படத்தின் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இவர் அதே படத்தில் வில்லனாக நடித்த ரமேஷ் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரமேஷ் குறும்படங்களில் நடித்த துணை நடிகை லக்கியா என்பவருடன் தவறான தொடர்பில் இருந்ததால் சசிரேகா போலிசில் புகார் அளித்திருந்தார். சமாதானத்துக்கு பின் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இது தொடர்பில் இருவருக்கும் தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் சண்டை முற்றியதில் சசிரேகாவை கொன்று விட்டார். லக்கியாவுடன் இணைந்து நான் மகான் அல்ல பட பாணியில் தலையை ஒரு இடத்திலும், உடலை வேறு இடத்திலும் வீசிவிட்டார்.தற்போது போலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ் மற்றும் லக்கியா

ramesh_luckiya001

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top