Connect with us
Cinemapettai

Cinemapettai

amyra-dastur

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுக்கு மேல காட்டுவதற்கு ஒன்னும் இல்ல.. மொத்தத்தையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய அமைரா தஸ்தூர்

அமைரா தஸ்தூர்(amyra dastur) தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் அதன்பிறகு தமிழில்எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளைப் போல தனது சினிமா பயணத்தை தெலுங்கு, ஹிந்தி பக்கம் செலுத்தினார்.

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுடன் ஒரு படத்தில் நடித்து அசத்தினார். அதன் பிறகு கூட பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறுகிறார்.

அதன்பிறகு தெலுங்கிலும் சில படங்களில் நடித்தபோது பெரிய அளவு ரசிகர்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் அனேகன் படத்திற்கு பிறகு தற்போது தமிழில் கிட்டத்தட்ட இரண்டு படங்களில் தொடர்ந்து பிசியாகி உள்ளார்.

பிரபுதேவா நடிக்கும் பஹீரா என்ற படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

amyra-tasdur-cinemapettai

amyra-Dastur-cinemapettai

Continue Reading
To Top