fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அனேகன் பட நடிகையின் அநியாய கவர்ச்சி.. சட்டையை தூக்கி மொத்தமாக காட்டிய அமைரா.. வேற லெவல்!

amyra-dastur-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனேகன் பட நடிகையின் அநியாய கவர்ச்சி.. சட்டையை தூக்கி மொத்தமாக காட்டிய அமைரா.. வேற லெவல்!

அமைரா தஸ்தூர்(amyra dastur) தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், ஆனால் அதன்பிறகு தமிழில்எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளைப் போல தனது சினிமா பயணத்தை தெலுங்கு, ஹிந்தி பக்கம் செலுத்தினார்.

அதனால் தெலுங்கில் மனசுக்கு நச்சிந்தி, என்ற படத்திலும் ஹிந்தியில் கலா காண்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார், மேலும் இவர் நடித்தால் சிங்கிள் ஹீரோயினாக தான் நடிப்பேன் என கட்டுப்பாட்டை போட்டுவைத்திருந்தார்.

ஆனால் தற்போது இரண்டு மூன்று ஹீரோயின்கள் சப்ஜெக்டாக இருந்தாலும் பரவாயில்லை என நடிப்பதற்கு ஒத்துக்கொள்கிறார்.

இந்த நிலையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். காரணம் அந்த புகைப்படத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

அமைரா தஸ்தூர் உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமில்லாமல் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

புகைப்படத்தைப் பார்க்க:- Click here

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top