amy jackson

எமி ஜாக்சனை ஹீரோயினாக பிக்ஸ் பண்ணிட்டு சங்கர் தவிக்கிற தவிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். இப்போ, எமி ஒரு முடிவுக்கு வந்து இருக்காராம். அதாவது, இன்னும் 5 மாசங்களுக்கு , அதாவது 2.0 வெளிவரும் வரை எந்த பீட்டா ஆக்டிவிட்டியிலும் ரொம்ப ஆர்வம் காட்டமாட்டேன் என்று ஷங்கரிடம் உறுதி தந்து இருக்கிறாராம் எமி.

அது மட்டும் இல்லாமல், அவர் மாக்சிம் பத்திரிகைக்கு கொடுத்த போஸ்கள் தான் இப்போ வைரல்- ஓஹோ…பார்த்து என்சாய்…

இது ஐ பட நாயகி எமியா? ……..

இது ஐ பட நாயகி எமியா? …….. மெய்யலுமே மெர்சல் ஆயிட்டேன்………???

Posted by Tamil Viral Videos on Tuesday, February 7, 2017