fbpx
Connect with us

எமி ஜாக்சனின் சர்ச்சை புகைபடம்.! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

Amy Jackson

News / செய்திகள்

எமி ஜாக்சனின் சர்ச்சை புகைபடம்.! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலம் தான்அறிமுகமானார் இவர் கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேணாலும் நடிப்பேன் என்ற கொள்கையை உடையவர் இவர் கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தில் நடித்துள்ளார் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

amy-jackson

இவர் பட வாய்ப்புகள் இல்லாததால் அவபோழுது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்துவார்.இவர் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாததால் தற்பொழுது வெப் சீரியலில் நடித்துவருகிறார்.

தற்பொழுது இவர் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் படும் கவர்ச்சியாக அரை நிர்வாண உடையில் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எமியை கழுவி கழுவி ஊத்துகிறார்கள்.

https://twitter.com/Instabeauty2k18/status/977426197264048128

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top