Photos | புகைப்படங்கள்
7 மாத கர்ப்பம் – இப்படியொரு போட்டோ தேவையா ? ஏமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.
ஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம் வாயிலாக லண்டனில் இருந்து இந்தியா வந்தவர். இங்கு தமிழில் ஆரம்பித்து ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் மீண்டும் அங்கு சென்று சூப்பர் கேர்ள் நடித்தார்.
சில காலம் இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பணியாதோ அவர்களை டேட்டிங் செய்து வந்தார். பின்னர் 2019 ஜனவரியில் தான் அதைப்பற்றி ஸ்டேட்டஸ் தட்டினார். அடுத்து மார்ச் மாதம் தான் கர்ப்பம் என்றார், மே மாதம் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல்கள் வந்தது.
இந்நிலையில் பெண்ணின் உடலை நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது என்றும், இந்த போட்டோ தான் தாய்மை அடைவதை குறிக்கின்றது எனவும் சொல்லியுள்ளார்.
Embracing my pregnancy – stretch marks, weight gain and everything inbetween. This photo represents motherhood and I’m proud of what my body is capable of. Women are amazing!!!! pic.twitter.com/LgvyS7TTLS
— Amy Jackson (@iamAmyJackson) August 7, 2019
