fbpx
Connect with us

கேட் – வுமன் உடையில், ஏடாகூடமான போஸ் கொடுக்கும் ஏமி ஜாக்சனின் புதிய போட்டோ – அடிஆத்தீ…

amy jackson

News | செய்திகள்

கேட் – வுமன் உடையில், ஏடாகூடமான போஸ் கொடுக்கும் ஏமி ஜாக்சனின் புதிய போட்டோ – அடிஆத்தீ…

AMY JACKSON

லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஏமி ஜாக்சன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்தார். இவர் நடிப்பில் 2 . 0 ரிலீசாக உள்ளது. தற்பொழுது “சூப்பர் கேர்ள்” சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைவு தான் என்றும் சொல்லி வருகின்றனர்.

amygeorge

எப்பபோழுதும் சமூகவலைத்தளங்களில் ஆகிட்டிவாக இருப்பவர். சில காலமாகவே இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பணியாதோ அவர்களை டேட்டிங் செய்து வருகிறார். சமீபமாக கிளாமர் தூக்கலாக கனடா, மெக்ஸிகோ போன்ற நகரங்களில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தார் ஏமி. இவரை பாலோ செய்ய தனி கூட்டமே உள்ளது.

View this post on Instagram

The Bat & The Cat 🦇

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இந்நிலையில் நேற்று இவர்கள் பேட் மேன் மற்றும் கேட் வுமன் ஸ்டைலில் உடை அணிந்து போட்டோ எடுத்துள்ளனர். மேலும் இவர்களின் இந்த போஸ் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top