நடிகை எமி ஜாக்ஸன் தமிழ் சினிமாவில் ஐ, தெறி படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் இவர் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார் ஆனால் 2.0 படம் அதிக கிராபிக்ஸ் காரணமாக ரிலீசில் தாமதம் ஆகிறது.

amy jackson

இவர் லண்டனை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் இவர் நடிக்க வந்தவுடனே பாலிவுட் நடிகரை காதலிக்க ஆரம்பித்தார் பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் காதல் தோல்வியில் முடிந்தது.

amy-jackson

அதனால் பின்பு சினிமாவில் கவனம் செலுத்திவந்தார் இப்பொழுது ஹாலிவுட் சீரியலில் நடித்து வருகிறார் இந்த நிலையில் இவர் தற்பொழுது ஒரு இளம் தொழிலதிபரை காதலிக்க அவருடன் தனிமையில் இருக்கும் புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Tulum, you’ve been magical ✨

A post shared by Amy Jackson (@iamamyjackson) on