fbpx
Connect with us

Cinemapettai

தனது காதலருடன் மிக மிக நெருக்கம் முகம் சுளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது காதலருடன் மிக மிக நெருக்கம் முகம் சுளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.!

நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், இவருக்கு தமிழில் சொல்லிகொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்றார். தமிழில் விஜய்யுடன் தெரி படத்திலும் , விக்ரமுடன் ஐ படத்திலும், தனுஷுடன் தங்க மகன் படத்திலும் விக்ரமுடன் தாண்டவம் படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2.௦ ஆனால் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இந்த படம் ரிலீஸ் ஆகும் என பல ரசிகர்கள் முதல் எமி ஜாக்சன் வரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள், இவரின் படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ வாரா வாராம் இவரின் கவர்ச்சி புகைப்படத்தை தவறாமல் ரிலீஸ் செய்து மீடியா மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துவிடுகிறார்.

அந்த வகையில் இந்த வாரம் இவர் வெளியிட்ட புகைப்படம் ஓன்று இணையதளத்தில் தாறுமாறாக பரவி வருகிறது இவர் அந்த புகைப்படத்தில் தனது காதலருடன் பிகினி உடையில் அவர் மீது படுத்துகொண்டிருக்கிறார், இதை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top