Tamil Cinema News | சினிமா செய்திகள்
நச்சின்னு லிப் கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.! வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை எமி ஜாக்சன் கடைசியாக தமிழில் ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை ஆனால் தனது காதலருடன் நாட்களை கழித்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார், தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்ட அறிவித்திருந்தார் இந்த செய்தி ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தது.
ஏனென்றால் இவர் காதலுடன் நிச்சயதார்த்தம் ஆனதே தவிர இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது தனது காதலருடன் லிப் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த மாதிரி புகைப்படத்தையெல்லாம் சமூகவளைதலத்தில் விடுவார்களா என அதிர்ச்சி அடைகிறார்கள்.

amy-jackson
