fbpx
Connect with us

Cinemapettai

கடுப்பில் கவர்ச்சி குளியல் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.!

News | செய்திகள்

கடுப்பில் கவர்ச்சி குளியல் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.!

மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் ஆர்யாவுக்கு ஜோடியாக  தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு தாண்டவம், ஐ, கெத்து, தெறி, என பல படங்களில் நடித்தார்.

amy-jackson

 

தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்திலும் நடித்துள்ளார் படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை தான் எமி ஜாக்சன் பெரிதும் நம்பி இருக்கிறார். ஆனால், இவரின் கேட்ட நேரம்  இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.அதனால்  இந்த ஆண்டில் இவருக்கு ஒரு படம் கூட வெளிவரவில்லை  இதனால் கடும்  அதிருப்தியில் இருக்கிறார் எமி ஜாக்சன்.

first-look-of-amy-jackson

இவர் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் ரசிகர்கள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். அதனால், இவரை புதிய படத்திற்கு நடிக்கவைக்க இயக்குனர்கள் பலர் யோசனை செய்கிறார்கள்.

2.0 படம் ரிலீஸ் ஆகாததால் பொறுமையிழந்த எமி, ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க , அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

amy jackson

சமீபத்தில் டாப்லெஸ் போட்டோவை  இணையத்தில் வெளியிட்டார், தற்பொழுது மீண்டும் ஒரு  போட்டோஷூட் நடத்திஅனைவரையும் அசர வைத்துள்ளார். டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து ஷவரில் குளிக்கும் காட்சியை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

amy

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top