fbpx
Connect with us

Cinemapettai

சட்டை அணியாமல், கோட் மட்டும் அணிந்த படி போஸ் கொடுக்கும் ஏமி ஜாக்சன் !

News | செய்திகள்

சட்டை அணியாமல், கோட் மட்டும் அணிந்த படி போஸ் கொடுக்கும் ஏமி ஜாக்சன் !

ஏமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் வாயிலாக லண்டனில் இருந்து இந்தியா வந்தவர் . இவர் நடிப்பில் விரைவில் 2 . 0 ரிலீசாக உள்ளது. தற்பொழுது “சூப்பர் கேர்ள்” சீரியலில் நடித்து வருகிறார்.

எப்பபோழுதும் சமூகவலைத்தளங்களில் ஆகிட்டிவாக இருப்பவர். சில நாட்களாகவே கிளாமர் தூக்கலாக கனடா, மெக்ஸிகோ போன்ற நகரங்களில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தார் ஏமி. இவரை பாலோ செய்ய தனி கூட்டமே உள்ளது.

View this post on Instagram

Soaking it up & taking it all in ✨🙏🏼

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இந்நிலையில் காரில் உள்ள சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Amy Jackson

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top