தமிழக அரசியலே தற்போது RK நகர் தேர்தலை தான் எதிர்நோக்கி காத்திருக்கின்றது. இந்நிலையில் தினகரன், தீபா என பலர் இதில் போட்டியிடுகின்றனர்.

பிஜேபி சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், தற்போது தமிழத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று அதன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

இதில் ‘RK நகர் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக எமிஜாக்ஸன் பிரச்சாரம் செய்வார்’ என கூறியுள்ளது. இது எமி ஜாக்ஸனுக்கு தெரியுமா? என்பதே பலரின் கேள்வி.