2.o-trailer-amy-jackson
2.o-trailer-amy-jackson

2.0

ஸ்டைலில் , இயக்கத்தில் , இசையில் , தயாரிப்பில் என அணைத்து துறையிலும் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர்கள் இணைத்துள்ள கூட்டணி. இரண்டாவது பார்ட் அப்போ, இரட்டிப்பு கொண்டாட்டம் என நினைத்தவர்கள் அனைவரையும் 3 டி வடிவில் கொண்டாடுங்கள் என்று நவமபர் 29 ரிலீஸாகவுள்ளது.

2.0

எந்திர லோகத்து சுந்தரியாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார் ஏமி ஜாக்சன். ஹீரோ ரஜினி , வில்லன் அக்ஷய் குமாருக்கு நிகராக இவ்ருக்கும் படத்தில் ஸ்டாண்ட் காட்சிகள் உள்ளது.

இதற்கு தயாராக ஆரம்பத்தில் எடுத்த வீடியோ ஷூட் ஒன்றின் விடியோவை வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சன். ஸ்லோ மோஷனில் படமாக்கப்பட்டதால், செய்யும் தவறு, டயமிங் எப்படி என கண்டுபிடிக்க எளிதாக இருந்ததாகவும் அவர் சொல்லியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கடற்கன்னி உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா.!