Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனக்கு என்ன குழந்தை பிறக்கவுள்ளது என வீடியோ வெளியிட்ட ஏமி ஜாக்சன்
ஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம் வாயிலாக லண்டனில் இருந்து இந்தியா வந்தவர். இங்கு தமிழில் ஆரம்பித்து ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் மீண்டும் அங்கு சென்று சூப்பர் கேர்ள் நடித்தார்.
இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பணியாதோ அவர்களை டேட்டிங் செய்து வந்தார். பின்னர் 2019 ஜனவரியில் தான் அதைப்பற்றி ஸ்டேட்டஸ் தட்டினார். அடுத்து மார்ச் மாதம் தான் கர்ப்பம் என்றார், மே மாதம் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல்கள் வந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர், தனக்கு ஆண் குழந்தை பிறக்க உள்ளதாக சொல்லியுள்ளார் ஒரு பார்ட்டியில்.
We’re having a…….. ✨???♂️ pic.twitter.com/DGSqvYKYZr
— Amy Jackson (@iamAmyJackson) August 26, 2019
