Amy Jackson
Amy Jackson

நடிகை எமி ஜாக்சன் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தார் எபொழுது சென்னையில் ஒரு வீட்டையும் மும்பையில் ஒரு வீட்டையும் வாங்கிவிட்டார் ஆனால் இவர் எதிர்பார்த்த படி படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் தனது சொந்த நாட்டுக்கே திரும்ப போய்விட்டார்.

amy-jackson

இவர் ரஜினியுடன் நடித்த 2.0 படமும் இப்பொழுது ரிலீஸ் ஆகவில்லை அதனால் கொஞ்சம் வருத்தத்துடன் இருக்கிறாராம் சொந்த நாட்டில் ஒரு சூப்பர் கேர்ல் சீரியலில் நடித்துவருகிறார், இவர் எப்பொழுது ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக தான் இருப்பார் இவர் தனது புகைபடம் வீடியோ என எதையாவது பதிவு செய்துக்கொண்டேதான் இருப்பார்.

அதிகம் படித்தவை:  படு பயங்கர கவர்ச்சி.! பரபரப்பை கிளப்பும் எமி ஜாக்சன்.

ஆம் தற்பொழுது கூட ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் அவர் நான் மொரோக்கோ விற்கு செல்கிறேன் திரும்பி வரமாட்டேன் என்று கூறியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வேண்டாம் வந்துடுங்கள் என கூறியுள்ளார்கள் டிவிட்டரில்.