நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இன்றைய தேதியில் தமிழில் நயன்தாரா, சமந்தாவுக்கு அடுத்து முன்னணி இடத்தில் இருப்பவர் இவரே.

அதிகம் படித்தவை:  கிளப்பில் குடித்துவிட்டு தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி ஜாக்சன்.! வைரல் புகைப்படம்

விரைவில் இவர் பாகுபலி புகழ் பிரபாஸ் ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்காக பாலிவுட்டில் இருந்து வந்த ஒரு வாய்ப்பை தட்டிகளித்துள்ளார் எமி.