fbpx
Connect with us

Cinemapettai

நான் கற்பமாக இருக்கிறேன் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்த எமி ஜாக்சன்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் கற்பமாக இருக்கிறேன் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்த எமி ஜாக்சன்.!

நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்  அதன் பிறகு நடிகர் விஜய் உடன் தெறி படத்தில் நடித்திருப்பார்.

இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் ரஜினியுடன் 2.0 இந்த திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது ஆனால் அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இவர் தற்போது தனது காதலருடன் நாட்களை கழித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் அடிக்கடி ரசிகர்களுடன் டச்சிலேயே இருப்பதற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இவருக்கு சமீபத்தில் George Panayiotou வெந்தவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது எனவே தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருக்கிறேன் என தகவலை வெளியிட்டுள்ளார் இந்த தகவலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

amy jackson

amy jackson

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top