ஐ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இதை தொடர்ந்து இவர் விஜய் நடிக்கும் தெறி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் ஒரு இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதில் இவர் மிகவும் ஆபசமான உடையணிந்த படி, ஒருவர் மேல் அமர்ந்தது போல் ஒரு புகைப்படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய எமி ஜாக்சன்.!

இவர் கண்டிப்பாக எமி ஜாக்ஸனின் காதலன் தான் என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி ஜோடி சேரும் எமி ஜாக்சன்?

https://www.instagram.com/p/BANtH-EBFrw/?taken-by=iamamyjackson

Happy Holidayz ? Had a great time in Dubai

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

https://www.instagram.com/p/BAFi4XLBFoF/?taken-by=iamamyjackson