Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிளப்பில் குடித்துவிட்டு தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி ஜாக்சன்.! வைரல் புகைப்படம்
நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் தான் அறுமுகமானார் இவர் தமிழில் தாண்டவம், தங்கமகன், கெத்து, விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் 2.௦ படத்தில் நடித்துள்ளார் ஆனால் ரஜினியின் 2.௦ திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இவர் லண்டன் தான் பூர்வீகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே இவர் சமூக வலைதளத்தில் எபூழுதும் ஆக்டிவாக இருப்பார் ரசிகர்களுக்கு எப்பொழுதும் கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தார்.
இவரின் புகைப்படம் என்றாலே சர்ச்சையை ஏற்ப்படுத்தும் என்பது அனைவர்க்கும் தெரியும் இந்த நிலையில் சமீபத்தில் இவரின் புகைப்படம் ஓன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் தனது தோழியுடன் மது அருந்திவிட்டு போதை அதிகமாகி தனது தோழிக்கு முத்தம் கொடுத்துள்ளார் அதை யாரோ புகைப்படம் எடுத்து நெட்டில் கசிய விட்டுள்ளார்கள். இதோ அந்த புகைபடம்.

amy jackson
