Connect with us

Cinemapettai

கவர்ச்சி இருக்கலாம் அதுக்கு இப்படியா.! பார்ப்பவர்களை திணறவைக்கும் எமிஜாக்சனின் வீடியோ.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சி இருக்கலாம் அதுக்கு இப்படியா.! பார்ப்பவர்களை திணறவைக்கும் எமிஜாக்சனின் வீடியோ.!

நடிகைகள் பலர் கவர்ச்சி காட்டுவது வழக்கமாக வைத்துள்ளார்கள் அதுவும் பிகினியில் கவர்ச்சி காட்டுவதை இப்பொழுது பல நடிகைகள் தற்பொழுது செய்துவருகிறார்கள், மேலும் படும் மோசமாக கவர்ச்சி கட்டுவதால் பட வாய்ப்பு கிடைக்கும் என பல நடிகைகள் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறார்கள்.

தமிழில் மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவுடன் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன் இவர் தற்பொழுது ரஜினியின் 2.0 படத்தில் நடித்துள்ளார் ஆனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இந்த படத்தின் ரிலீஸ்க்காக பல ரசிகரகள் முதல் நடிகர்கள் வரை காத்துகொண்டிருக்கிரார்கள்.

இந்த நிலையில் இவர் அண்மையில் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் அத்தனை கவச்சியாக இருக்கின்றன இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சியா என கேட்கும் படி இருகின்றன, மேலும் தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top