fbpx
Connect with us

குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சியில் எல்லை மீறிய எமிஜாக்சன்.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சியில் எல்லை மீறிய எமிஜாக்சன்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை எமி ஜாக்சன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார், இவர் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நீங்க இடம் பிடித்தவர், இவர் விஜய்,ரஜினி ஆகிய மாஸ் ஹீரோவுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

amy-jackson

இவர் சினிமாவில் படும் கவர்ச்சியாக நடிப்பது வழக்கம்தான், அனால் தற்பொழுது அடிக்கடி சமூக வலைதளத்தில் மிக கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். அனால் இன்று கவர்ச்சியில் கொஞ்சம் எல்லை மீறியுள்ளார்.

ஆம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி இருக்க வேடியது தான் அதும் இந்த அளவிற்க்க என கேள்வி கேட்டு வருகிறார்கள், மேலும் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top