நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு விக்ரமுடன் தாண்டவம், ஐ படத்துலும் தனுஷுடன் தங்கமகன் படத்திலும் விஜய்யுடன் தேறி படத்திலும் நடித்துவந்தார் அதன் பிறகு இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ரஜினியுடன் 2.0.

இந்த திரைப்படம் எப்பொழுது வரும் என காத்துகொண்டிருக்கிறார் மேலும் தமிழில் அதன் பிறகு எந்த படவாய்ப்பும் அமையவில்லை இந்த நிலையில் இவர் பாலிவுட் பக்கம் சென்றார் ஆனால் அங்கும் இவருக்கு சரியான படவாய்ப்பு அமையாததால் தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.

மேலும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபொழுது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இந்த நிலையில் தற்பொழுது இவரின் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதில் உடையை அணிந்துள்ளாரா இல்லை சுற்றிகொண்டாரா என ரசிகர்கள் கமென்ட் செய்துவருகிறார்கள்.