Connect with us

Cinemapettai

படுக்கையில் செல்பி எடுத்த எமி ஜாக்சன்.! வைரலாகும் புகைப்படம்.

amy jackson

Photos | புகைப்படங்கள்

படுக்கையில் செல்பி எடுத்த எமி ஜாக்சன்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம், I,தெறி போன்ற படங்களில் நடிகையாக நடித்தவர் எமி ஜாக்சன். அதன் பிறகு இவர் தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து உள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் டூ பாயிண்ட் ஓ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து உலக அளவில் பெயர் பெற்றார். அதன் பிறகு எமி ஜாக்சன்க்கு எந்த படமும் இன்று வரை ரிலீசாகவில்லை.

எமி ஜாக்சன் தூங்கும்போது சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

#1.Amy jackson-எமி ஜாக்சன்

amy jackson

amy jackson

#2.Amy jackson-எமி ஜாக்சன்

amy jackson

amy jackson

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top