fbpx
Connect with us

Cinemapettai

கருப்பு நிற உடையில் ரசிகர்களை காந்தம் போல் இழுக்கும் எமி ஜாக்சன்..! வைரலாகும் புகைப்படம்..

amy-banner

News | செய்திகள்

கருப்பு நிற உடையில் ரசிகர்களை காந்தம் போல் இழுக்கும் எமி ஜாக்சன்..! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தெறி,I போன்ற படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். சமீபத்தில் எந்திரன் 2.o என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தனர். அவரது நடிப்பில் தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு என மற்ற மாநிலங்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனுசுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எமி ஜாக்சன் அவரது இன்ஸ்டாகிராம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

amy

amy-jackson

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top