fbpx
Connect with us

Cinemapettai

சட்டை பட்டனை கழட்டி விட்டு நல்லா காத்து வாங்கும் எமி ஜாக்சன்.. வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்

Photos | புகைப்படங்கள்

சட்டை பட்டனை கழட்டி விட்டு நல்லா காத்து வாங்கும் எமி ஜாக்சன்.. வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்

வெளிநாட்டு இறக்குமதி ஆக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான இவரை, தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது.

திறமையான நடிப்பும், தாராளமான கவர்ச்சியும் இவரை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வர வைத்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். அதன்பிறகு இவரது காட்டில் அடைமழை வெளுத்து வாங்கியது.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோருடனும் ஜோடி போட்டுள்ளார்.

தமிழுக்கு வரும் ஹீரோயின்களை தெலுங்கு சினிமாக்காரர்கள் அள்ளிக்கொண்டு போவது எப்போதும் நடக்கிற ஒன்றுதான்.தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடி கட்டி பறந்தார்.

லாக் டவுன் நேரத்தில்  சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.

amy-jackson

amy-jackson

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top