Tamil Cinema News | சினிமா செய்திகள்
உச்சகட்ட ஆபாசத்தில் எமிஜாக்சன்.! என்ன கன்றாவி போஸ் கோபத்தில் ரசிகர்கள்.!

தமிழில் மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கொள்ளையடித்தவர் எமி ஜாக்சன் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழியிலும் நடித்தார், ஆனால் தற்பொழுது படவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். தனக்கு கிடைக்கும் விளம்பரம் படத்தில் நடித்து காசு பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்பொழுது தனது சொந்த ஊரான லண்டனில் இருக்கிறார், அங்கு டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் கேர்ள்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார் இவர் ரசிகர்களை அவ்வபொழுது கிறங்கடிக்க கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் சமீபத்தில் கூட இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் வைரலானது.
இந்த நிலையில் இவர் தற்பொழுது வெளியிட்ட புகைப்படம் ஆபாசத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது கன்றாவி போஸ் என முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
