Photos | புகைப்படங்கள்
இந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது.! எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

நடிகை எமிஜாக்சன் தமிழில் முதல் முதலாக மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், மதராசப்பட்டினம் படத்தில் நடித்ததன் மூலம்தமிழ் ரசிகர்களை கவர்ந்தார், அதன்பின்பு விக்ரமுடன் ஐ படத்திலும், தனுஷின் படத்திலும் நடித்து வந்தார் ஆனால் அதன்பிறகு பட வாய்ப்புகளை சரியாக அமையவில்லை.
கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் நடித்துள்ளார், திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தின் மூலம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அடிக்கடி சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார், அதுமட்டுமில்லாமல் பிகினி புகைப்படம் மற்றும் மேலாடை இல்லா புகைப்படத்தையும் வெளியிடுவார்.இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

amy jackson
