Photos | புகைப்படங்கள்
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய எமி ஜாக்சன்.!
நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை, இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகி இவர் கவர்ச்சிக்கு எப்பொழுதும் பஞ்சமே இருக்காது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி ஆகிய படங்களிலும் நடித்து வந்தார் ஹிந்தி திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை ஆனால் தமிழில் இவருக்கு வெற்றியை கொடுத்தது இந்த நிலையில் தற்போது இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் 2.0 இந்த திரைப்பட வெளியீட்டுக்காக பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் ஹாட் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தனது பக்கம் இருந்து வருபவர், இவர் சில சமயங்களில் டாப்லஸ் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார், இந்த நிலையில் தற்போது இவர் மிகவும் மெல்லிய உடையை அணிந்துகொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சியா என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்.
