amy jackson

சினிமாவில் உள்ள நடிகைகள் தற்பொழுது அணியும் உடைகள் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கிறது அதுவும் சில நடிகைகள் போட்டோ சூட் செய்து வெளியிடுவார்கள் அதை ரசிகர்கள வரவேற்றாலும் அவர்களின் உடைகளை என்ன உடை என்று தான் விமர்ச்சனம் செய்கிறாகள்.

amy-jackson

இந்த லிஸ்டில் நடிகை எமி ஜாக்சன் சும்மாவே அப்படிதான் உடை அணிவார், அதுமட்டும் இல்லாமல் அதை புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதளத்தில் வெளியிடுவார் ரசிகர்களுக்கு விருந்தளிக்க.

அதிகம் படித்தவை:  Theri All Song With Lyrics
amy-jackson

தற்பொழுது நடிகை எமி ஜாக்சன் bafta 2018ம் ஆண்டிற்கான விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார்,அப்பொழுது அவர் அணிந்து வந்த உடையை வீடியோ எடுத்து அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

amy jackson

அந்த விடியோவில் கிஸ் கொடுத்துள்ளார், ஆனால் அவரது உடையை சிலர் பாராட்டினாலும் , சில ரசிகர்கள் முகம் சுளிக்க வைத்துள்ளது இதோ அந்த வீடியோ.