ஏமி லூயிசு சாக்சன் இங்கிலாந்தை சேர்ந்தவர். லிவர்பூல் அழகி பட்டம்
வென்றவர். மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார். அதன் பின்னர் தமிழ் , ஹிந்தி என்று பல படங்களில் நடித்தார். தற்பொழுது ஷங்கரின் 2 . 0 மட்டும் தான் ரிலீஸாகவுள்ளது. இவர் தற்சமயம் அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ல்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

ஏன்ன தான் சீரியலில் பிஸியாக நடித்தாலும் வாரம் ஒருமுறையாவது தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் மீது இருக்கும் படி செய்து விடுவார்.

Never too much | The King of Curves @gregoriophotography ?

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இவர் தன்னுடைய தோழிகள் டானாக, பாணசி கோமேஸ், மனஸ்வி ஆகியோருடன் பிரபல ” CATCH LA ” உணவகத்தில் டின்னெர் சாப்பிட்டுள்ளார் . மேலும் தன் தோழிகளுடன் இருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸில் அப்லோட் செய்திருந்தார். சைடு போக்ஸ்ஸில் எடுக்கப்பட, இவரது கோட் விலகி இவரது மார்பகம் அப்பட்டமாக தெரிந்தது. உள்ளாடை, ஷர்ட் எதுவும் அணியாமல் வெறும் கோட் மட்டும் போட்டதன் விளைவு தான் இந்த தர்ம சங்கடம் .

CATCH LA

சில நிமிடங்களில் அப்லோட் செய்த போட்டோவினை டெலீட் செய்தார். எனினும் நம் அலைபேசி வாசிகள் சகிரீன் ஷாட் எடுத்த காரணத்தினால் இந்த போட்டோவை இன்றளவும் வைரலாக ஆக்கிவிட்டனர்.