எமி ஜாக்ஸன் 2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து நடிப்பது என் அதிர்ஷ்டம் என எமி கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் ஐ படத்தை போன்றே டூ-பிஸ் காட்சி ஒன்றில் எமி நடிக்கின்றாராம். இவை கதைக்காகவா அல்லது பாடல் காட்சியா என்று தெரியவில்லை.மேலும், படத்தில் இவரும் ஒரு ரோபோர்ட் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது.