Connect with us

Cinemapettai

உடல் எடையை குறைக்கிறேன் என 6 பேக் வீடியோவை வெளியிட்ட எமி ஜாக்சன்.!

Amy Jackson

Cinema News | சினிமா செய்திகள்

உடல் எடையை குறைக்கிறேன் என 6 பேக் வீடியோவை வெளியிட்ட எமி ஜாக்சன்.!

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் இவர் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர் விஜய், விக்ரம் என சில முன்னணி நடிகர்கலுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

amy jackson

இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2.0 இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என பெரியா எதிர்பார்ப்பில் இருக்கிறார் எமி ஜாக்சன் மற்றும் ரசிகர்கள திரைபிரபலங்கள் என அனைவரும். ஆனால் இவருக்கு தற்பொழுது தமிழில் எந்த திரைப்படமும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது சமூக வலைதளத்தில் இவர் தனது காதலருடன் ஊர் சுற்றும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் இந்த நிலையில் தற்பொழுது இவர் தனது 6 பேக் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top