fbpx
Connect with us

தெறி திருப்தி கொடுக்காததால் எமி ஜாக்சன் எடுத்த அதிரடி முடிவு!

தெறி திருப்தி கொடுக்காததால் எமி ஜாக்சன் எடுத்த அதிரடி முடிவு!

vijay-and-amy-jacksonவிஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் விஜய், சமந்தா, நைனிகா ஆகியோருக்கு கிடைத்த நல்ல பெயர் தனக்கு இப்படத்தில் கிடைக்கவில்லை எனவும் இதனால் இனி தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க நடிகை எமி ஜாக்சன் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top