Connect with us

Cinemapettai

தன் காதலருடன் கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.. வைரலாகும் புகைப்படம்

ammy-jackson

Cinema News | சினிமா செய்திகள்

தன் காதலருடன் கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு இவர் விஜய் ,விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். விஜய் தெறி படத்திலும் விக்ரம் இருக்கு ஐ படத்திலும் ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனார்.

சமீப காலமாக வெளிவரும் திருமண பேச்சு அடிக்கடி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இவர் அவரது வெளிநாட்டு காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்பு இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததை தவிர இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் எமிஜாக்சன் அவரது காதலுடன் கடற்கரையில் முத்தம் கொடுப்பது போல புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Amy jackson

Amy jackson

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top