லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஏமி ஜாக்சன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்தார். இவர் நடிப்பில் 2 . 0 ரிலீசாக உள்ளது. தற்பொழுது “சூப்பர் கேர்ள்” சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைவு தான் என்றும் சொல்லி வருகின்றனர்.

பாய் பிரெண்ட்

சில காலமாகவே இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பணியாதோ அவர்களை டேட்டிங் செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி 14 முதல் முறையாக இவரின் போட்டோவை வெளியிட்டார். மேலும் ஸ்பெஷல் மேன் என்றும் கூறினார்.

கிளாமர் தூக்கலாக இவருடன் கனடா, மெக்ஸிகோ போன்ற நகரங்களில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தார் ஏமி.

AMY – GEORGE

இந்நிலையில் இவர்கள நீச்சல் குளத்தில் உள்ள அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.