ஏமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். தன் நாட்டில் இவர் மாடெல்லிங் செய்து வந்தார். அப்பொழுது தான் இயக்குனர் விஜய் இவரை மதராசபட்டினம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்தார். இவர் நடிப்பில் 2 . 0 ரிலீசாக உள்ளது. தற்பொழுது “சூப்பர் கேர்ள்” சீரியலில் நடித்து வருகிறார்.

LIFE BALL

வருடாவருடம் ஆஸ்திரியாவின், வியன்னா நகரில் நடக்கும் சாரிட்டி நிகழ்ச்சி. எய்ட்ஸ் லைப் என்ற இலாபமில்லா நிறுவனம் இதனை நடத்துகின்றது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் பண்ட்ஸ் பெறுவதர்க்காக நடத்தப்படுகிறது.பலரும் பல விதமான டிசைன் செய்யப்பட்ட உடை அணிந்து கலந்துகொள்வார்கள்.

Came through drippin’ ?@julienmacdonald @kstewartstylist

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

அப்படி தான் நம் ஏமி ஜாக்சனும் ரெட் கார்ப்பெட்டில் நடந்துள்ளார்.

Looking forward to supporting a great cause tonight @lifeball_official ❤️

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இவரின் இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.