vijay-sethupathi-amy-jackson‘நானும் ரௌடி தான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். முன்னதாக இப்படத்தில் த்ரிஷாவும் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

அதிகம் படித்தவை:  ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க நடிகை யார்?கருத்துக்கனிப்பில் டாப்-10 லிஸ்ட் ரிசல்ட் இதோ

ஆனால் தற்போது த்ரிஷாவுக்கு பதில் இதில் எமி ஜாக்சன் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘நானும் ரௌடி தான்’ பட வரிசையில் இதுவும் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.