செய் புரட்சி செய்.. போராட்டமான நாடோடிகள் 2 ட்ரைலர்

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் நாடோடிகள். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். மெட்ராஸ் என்டர்ப்ரைஸ்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் புதிய ட்ரைலர் நேற்று வெளியானது.

இப்படம் ஜனவரி 31 ரிலீசாகிறது.

Leave a Comment