Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன் டிவி சீரியல் நடிகை அம்முவா இது? 33 வயதில் வெளியிட்ட படு கிளாமரான புகைப்படம்!
பிரபல சன் டிவி மூலம் ரசிகர்கள் மனதில் தொகுப்பாளராக இடம் பிடித்தவர் அம்மு ரவிச்சந்திரன். தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்த அம்மு அதன் பிறகு சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
சீரியல்களில் மட்டுமல்லாமல் சில பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும் சினிமாவில் நடித்து விடுவார். அந்த அளவுக்கு சினிமாவின் மீது ஆர்வம்.
அதுமட்டுமில்லாமல் அம்மு ரவிச்சந்திரனுக்கு பேஷன் டிசைனிங் மிகவும் பிடிக்குமாம். மேலும் பெட் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அம்முவை நிறைய சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக பார்த்திருக்கிறோம்.
இழுத்துப் போர்த்திய சேலையும், நெத்தி நிறைய குங்குமமும் என மங்களகரமான கதாபாத்திரங்களில் நிறைய நடித்திருப்பார். ஆனால் சமீபத்தில் அம்மு ரவிச்சந்திரன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் அலறவிட்டது.
33 வயதான அம்மு ரவிச்சந்திரன் மிகவும் இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையதளத்தில் செம வைரல் ஆகி விட்டது.

ammu-ravichandran-cinemapettai
மேலும் இளம் வயதை விட தற்போது தான் ரொம்பவும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். போகிற போக்கை பார்த்தால் ஹீரோயினாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.
