Connect with us
Cinemapettai

Cinemapettai

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தில் இணைந்த ராட்சசன் படப்புகழ் பிரபலம்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தில் இணைந்த ராட்சசன் படப்புகழ் பிரபலம்.

கார்த்தி – ஜோதிகா  அக்கா – தம்பி ரோலில் நடிக்கும் படத்தை ஜீது ஜோசப் இயக்கி வருகிறார்.

ட்ராமா திரில்லர் ஜானர் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் இணைந்துள்ளார். சத்யராஜ் மெயின் ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் தானும் நடிப்பதாக அம்மு அபிராமி தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை படத்தில் நடித்தவர் அம்மு அபிராமி சென்னையில் 21 மார்ச் 2000 யில் பிறந்தவர். அபிராமி என்பது பெயர். வீட்டில் செல்லமாக கூப்பிடுவது அம்மு. இரண்டும் இணைந்து அம்மு அபிராமி என தற்பொழுது நடித்து வருகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top