fbpx
Connect with us

Cinemapettai

ராட்சசன், துப்பாக்கி முனை படத்தில் நடித்த அம்மு அபிராமியா இது ? லைக்ஸ் குவிக்குது அவர் பதிவிட்ட போட்டோ.

Photos | புகைப்படங்கள்

ராட்சசன், துப்பாக்கி முனை படத்தில் நடித்த அம்மு அபிராமியா இது ? லைக்ஸ் குவிக்குது அவர் பதிவிட்ட போட்டோ.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தன் புதிய போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அம்மு அபிராமி.

சென்னையில் 21 மார்ச் 2000 யில் பிறந்தவர். அபிராமி என்பது பெயர். வீட்டில் செல்லமாக கூப்பிடுவது அம்மு. இரண்டும் இணைந்து அம்மு அபிராமி என சினிமாவில் என்ட்ரி ஆகிவிட்டார்.

`ராட்சசன்’ தான் முதல் படம். அதுக்கப்பறம்தான் `தீரன் அதிகாரம் ஒன்று’ (முதலில் ரிலீஸ் ஆன படம்) , பாலாஜி சக்திவேலின் `யார் இவர்கள்’, `என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘துப்பாக்கி முனை’ படமெல்லாம் கமிட் ஆகியுள்ளார்.

தெலுங்கு வெர்ஷன் “ராட்சசன்”, தமிழில் “அடவி” என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு ரெடி. இந்நிலையில் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லி தன் ட்விட்டரில் போட்டோ அப்லோட் செய்துள்ளார்.

ammu abhirami

துணி, நகை கடை விளம்பரங்களில் வரும் ஹீரோயின்கள் போல உள்ளார் இந்த போட்டோவில். இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top